Tuesday, 14 November 2017

அறம் திரைப்படம்

ஆழ்துளைகளில் சிக்கி இறந்த பிஞ்சு உயிர்கள்
அரசின் மலட்டுத்தன்மையே..
மக்களின் உயிர்க்கு அரசே பொறுப்பு..

நலத்திட்டம் யாதெனில், மக்களின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்வதே, வானுயர்ந்த பல்லாயிரம் கோடி சிலைகள் அல்ல..

அறமில்லா அரசிற்கு தேவைப்படும் சாட்டையடி
தரமான அறம் திரைப்படம்..
கோபி நயினார்க்கு பாராட்டுக்கள்..

அரசியலுக்கு அப்பால்,
நயனின் நடை, புடவை, கண்கள், இதழ்கள்
ஒவ்வொன்றிற்கும் ஒரு விருது நிச்சயம்..

#மொக்கெழுத்து

No comments:

Post a Comment